REJECTED VISA

உங்கள்து விசா ஏன் நிராகரிக்கப்படுகின்றது?

தூதரகங்கள் நாளுக்கு நாள் விதிமுறைகளை மாற்றிக்கொள்கின்றன. குறைந்த பட்சம் மாதங்களுக்கொருமுறை விதிமுகைளை மாற்றிக்கொண்டிருப்பது தூதரகங்களின் நடைமுறையாக உள்ளது.

சிலரது எண்ணம் Sponsor, Bank balance மற்றும் invitation போன்ற சில ஆவணங்கள் கொடுத்தால் போதும் விசா கிடைத்துவிடும் என்ற தவறான எண்ணம்;.

விசாக்கள்;; பலவகையான கட்டமைப்பின கீழ் தூதரகங்களால் வழங்கப்படுகின்றது. சரியான அல்லது பொருத்தமான நடைமுறையின் கீழ் விண்ணப்பிப்பது அநேகருக்கு விளங்குவதில்லை.

விசா விண்ணப்பங்களை தூதரக அதிகாரிகளோ அல்லது விசா அலுவலர்களோ பார்வையிடும்போது அவை தெளிவற்ற குழப்பமான நிலையை கொண்டிருப்பது.

ஆவணங்களின் உண்மைத்தன்மையை விண்ணப்பதாரி சரியாக பரிசோதித்து அறியாமல் விண்ணப்பிப்பது

எதற்காக பயணத்தை மேற்கொள்ளபபோகின்றோம் என்ற தெளிவான ஆதாரத்தை சிலர் சமர்ப்பிக்கத்தவறுவது

அநேகமான சந்தர்ப்பங்களில் விசாவுக்கு தேவையான ஆவணங்களை தூதர்களிடம் சமர்ப்பிக்கும் போது மூலபபிரதியிஉணமைதன்மையுடன் முறையான நபர்கள மூலமே; உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் அநேகமான சந்தர்ப்பங்களில் விசாவுக்கு தேவையான ஆவணங்களை தூதர்களிடம் சமர்ப்பிக்கும் போது மூலபபிரதியின் உண்மைதன்மையுடன் முறையான நபர்கள் மூலமே உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.சிலர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(கவனிக்கவும்); :-

01. உலகில் எந்தவொருநாடு;ம் தமது நாட்டிற்குள்

வர வேண்டாம் என யாரையும் தடுக்கவில்லை சரியான, தகுதியான காரணங்கள் இருப்பின் அதனை முறையாக காட்டி விசாவை பெற்றுக்கொள்ளவலியுருத்துகின்றது.

travels sri lanka