OUR SERVICES - எமது சேவைகள்
- நாங்கள் உங்களிடம் ஆவணங்களைப் பொறுப்பெடுக்கும் போது உங்கள் வீசாவுக்கு அதிஉச்ச (100%) உத்தரவாதத்தை வழங்குகின்றோம்.
- உங்கள் விசாவுக்குத் தேவையான Sponsor மற்றும் வங்கி உத்தரவாதம் என்பன எங்களால் ஒழுங்கு படுத்தப்படும்.
- பலவருட அனுபவம் மிக்க பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், யாழ், கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணிகளால் மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் தூதரக அதிகாரிகளால் விசாவுக்குத் தேவையான ஆவணங்கள் தரமான முறையில் ஒழுங்கு படுத்தப்படுகின்றது
- எமது நிறுவனமானது தூதரக நேர்முகத் தேர்வுக்கான பயிற்சிகளை உங்களுக்கு வழங்குகின்றது.
- கணனி மூல நேரடி பரீட்சைகளுக்கான பயிற்சிகள் செயன்முறைகள் தெளிவான விளக்கத்துடன் கற்றுக்கொடுக்கப்படுகின்றது.
- மாணவர் வீசாவுக்கான Offer Letter மிக விரைவாக அங்கீகரிக்கப்பட்ட முன்னனி சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து பெற்றுத்தரப்படுகின்றது.
- Family விசாக்கள், Skilled Migration விசாக்கள், Dependent விசாக்கள், Visit விசாக்கள் உட்பட அனைத்து விசாக்களையும் சரியான நுணுக்கமான முறையில் ஆராய்ந்து நாங்கள் உங்களுக்குப் பெற்றுத்தருகின்றோம்.
- பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் உங்களுக்கு எதிர்கால கல்வி தொடர்பான மிகச்சிறந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.
- வெளிநாட்டில் நீங்கள் கல்வி கற்கும் போது உங்களுக்குத் தேவையான உணவு தொழில் மற்றும் தங்குமிடவசதிகள் எம்மால் ஒழுங்குப்படுத்தப்படுகின்றது.
- மாணவர் விசாக்கள் சில நாடுகளுக்கு க.பொ.த (சா/த) (G.C.E (O/L)) அல்லது க.பொ.த (உ/த) (G.C.E (A/L)) தரத்துடன் பெற்றுக் கொள்ள வழிகாட்டுகின்றோம்.
- Victory Visa Center நிறுவனமானது கூட்டிணைக்கப்படட நிறுவனமொன்றின் இணை நிறுவனமாகும்.
- கூட்டிணைக்கப்பட்ட எமது நிறுவனமானது தகவல் தொழிநுட்பம் (IT), BPO, தகவல் ஊடகத்துறை (Mass Media), பாதுகாப்புச் சேவைகள் (Security Services), இரசாணய பொருள் வர்த்தகம் (Chemical Industry), கல்விச் சேவைகள் (Education Services), Moving Service (Inland and international) என்பவற்றை உள்ளடக்கியது.









