VICTORY VISA CENTER
வெள்ளவத்தையில் அமைந்திருக்கும் எமது Victory Visa Center ஆனது USA, UK, Canada, Australia, New Zealand, France, Italy, Norway, German, Swiss உட்பட உலகின் அனைத்து நாடுகளுக்கும் தேவையான, Student Visa, Family Visa, Visit Visa, Business Visa, Migrant Visa க்களை வெற்றிகரமாக பெற்றுத் தந்து கொண்டிருக்கும் ஒரு முன்னணி நிறுவனமாகும்.
நாம் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் முன்னாள் தூதரக அதிகாரிகளின் வழிகாட்டல்களில் வெளிநாட்டில் உயர்கல்வி உட்பட அனைத்து வீசாக்களையும் பெற்றுத்தருவதில் பெருமிதமடைகிறோம்
அத்துடன் நாங்கள் வீசாவுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சரியான முறையில் ஒழுங்கமைத்து தருகிறோம். இத்துறையில் 15 வருட அனுபவம் கொண்ட ஊழியர்கள் எமது வெற்றிக்கு பிரதான பங்காளிகளாவர். More...
குடும்ப வீசா - Family Visa
உங்கள் குடும்பம் வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது உங்களது குடும்பத்தை நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு அழைக்க விரும்பினாலோ அல்லது இதற்கான முன்நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தோற்றுப்போய் அல்லது நிராகரிக்கப்பட்டிருந்தாலோ அதற்கான முழுமையான சரியான தீர்வை நாங்கள் வழங்குவோம்.
















